இடுகை இடப்பட்ட நாள்:
07 NOV 2026 8:03PM by PIB Chennai
பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், 2026 நவம்பர் 7 அன்று மேற்கு வங்கத்தின் சுக்னாவில் திரிசக்தி படையின் செயல்பாட்டுத் தயார்நிலையை ஆய்வு செய்தார். எல்லை கட்டுப்பாட்டுக் கோடு நெடுகிலும் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்தும், செயல்பாட்டுத் திறன்கள், போர் செயல்திறனை மேம்படுத்துவதற்காக மேம்பட்ட ராணுவ உபகரணங்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை நிலைநிறுத்துவது குறித்தும் அவருக்கு விளக்கப்பட்டது.
சாலைகள், சுரங்கப்பாதைகள், எல்லைக் கட்டமைப்பு, நவீன உபகரணங்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய திரு ராஜ்நாத் சிங், நாடு தற்சார்பு இந்தியா என்ற இலக்கை நோக்கி சீராக முன்னேறி வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334029®=48&lang=2
***
TV/RB/RJ