குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

நான்கு நாடுகளின் தூதர்கள் குடியரசுத் தலைவரிடம் தங்களது நியமன ஆவணங்களை சமர்ப்பித்தனர்

இடுகை இடப்பட்ட நாள்: 06 NOV 2026 5:42PM by PIB Chennai

மாலி, மியான்மர், மடகாஸ்கர், ஈக்வடோரியல் கினியா ஆகிய நான்கு நாடுகளின் தூதர்கள் இன்று (நவம்பர் 6, 2026) குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவைச் சந்தித்து, தங்களது நியமன ஆவணங்களை வழங்கினர்.

நியமன ஆவணங்களை வழங்கிய தூதர்கள் விவரம்:

*மாலி தூதர் திரு ஃபடோமா தெரா

*மியான்மர்  தூதர் திரு யு அயே மின் ஹ்ட்வே.

*மடகாஸ்கர் தூதர் திரு மண்டேஹட்சாரா ஜார்ஜெட்.

*ஈக்வடோரியல் கினியா தூதர் திரு மிகுவல் எட்ஜாங் அங்கே.

****

(Release ID: 2333703)

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2333747) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Malayalam