பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பேச்சையும், மனதையும் ஒருமுகப்படுத்துதல், தவம், தியாகம், உண்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 03 NOV 2026 8:26AM by PIB Chennai

பேச்சையும், மனதையும் ஒருமுகப்படுத்தி தவம், தியாகம், உண்மை ஆகியவற்றை பின்பற்றும் ஒருவர் வாழ்க்கையில் உயர்நிலையை அடைகிறார் என்பதை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:

பேச்சையும், மனதையும் ஒருமுகப்படுத்தி தவம், தியாகம், உண்மை ஆகியவற்றை பின்பற்றும் ஒருவர் வாழ்க்கையில் உயர்நிலையை அடைகிறார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2331869&reg=3&lang=1&_gl=1

***

AD/IR/PS/SH 


(வெளியீட்டு அடையாள எண்: 2331977) வருகையாளர் எண்ணிக்கை : 9