பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அறிவு, ஞானம், நன்னடத்தையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 30 OCT 2026 11:58AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவு, ஞானம், நன்னடத்தையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பகிர்ந்துள்ளார். இது வாழ்வியல் குறித்த சாஸ்திர அறிவு, ஞானம், செயல்பாடு, நன்னடத்தை போன்ற பண்புகளை ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கிறது.

அறிவுடன், ஞானம், ஒழுக்கம், நற்செயல்கள் இணையும் போது அது விழிப்புணர்வும், பயனுள்ள நோக்கம் கொண்ட வாழ்க்கைக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கிறது என்பதை இந்த நீதிமொழி வலியுறுத்துகிறது.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் இதனை தெரிவித்துள்ளார். 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2330328&reg=3&lang=1

***

SS/SV/PS 


(வெளியீட்டு அடையாள எண்: 2330421) வருகையாளர் எண்ணிக்கை : 7