இடுகை இடப்பட்ட நாள்:
28 OCT 2026 12:51PM by PIB Chennai
அனைவரது நலன், செழுமை ஆகியவற்றுக்காக இயற்கையை பாதுகாத்து வளர்ப்பதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
அனைவரின் நலனுக்காக இயற்கையை பாதுகாத்து சேவையாற்றும் ஆட்சியாளர் மகிழ்ச்சியையும் செழுமையையும் உறுதி செய்கிறார் என்று இந்த நீதிமொழி கூறுகிறது. தம்மை பாதுகாத்து வளர்ப்போரின் விருப்பங்களை இயற்கை நிறைவேற்றுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329368®=3&lang=1
***
SS/IR/LDN/GS