பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தராகண்ட் ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 22 OCT 2026 10:36PM by PIB Chennai

உத்தராகண்ட் ஆளுநர் டாக்டர் தல் சிங் பிசென், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

 

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :

 

"உத்தராகண்ட் ஆளுநர் டாக்டர் தல் சிங் பிசென், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்."

 

(Release ID : 2327040)

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2327595) வருகையாளர் எண்ணிக்கை : 6