பிரதமர் அலுவலகம்
வேளாண்மையில் மாற்றத்தை ஏற்படுத்துவது, விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றில் தொழில்நுட்பம், ஆராய்ச்சியின் பங்களிப்பு குறித்து மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் எழுதிய கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
21 OCT 2026 12:22PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் எழுதியுள்ள கட்டுரையைப் பகிர்ந்துள்ளார்.
இக்கட்டுரையில், இந்திய வேளாண்மையில் மாற்றத்தை ஏற்படுத்துவது, விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றில் தொழில்நுட்பமும், ஆராய்ச்சியும் மையமான இடத்தில் இருப்பதாக திரு சிவ்ராஜ் சிங் சௌஹான் எழுதியுள்ளார். இக்கட்டுரை உயர் ரக பயிர் விளைச்சலில் சிறந்த கவனம் செலுத்துவது, பருவநிலையை தாங்கக்கூடிய வேளாண்மை, திறன்மிக்க முறையில் வளங்களை பயன்படுத்துதல், விவசாயிகளுக்குச் சிறந்த சந்தை அணுகல் ஆகியவற்றுடன் ஊட்டச்சத்துப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கிறது.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
"இந்திய வேளாண்மையில் மாற்றத்தை ஏற்படுத்துவது, விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றில் தொழில்நுட்பமும், ஆராய்ச்சியும் மையமான இடத்தில் இருப்பதாக மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌஹான் எழுதியுள்ளார்.
உயர் ரக பயிர் விளைச்சலில் சிறந்த கவனம் செலுத்துவது, பருவநிலையை தாங்கக்கூடிய வேளாண்மை, திறன்மிக்க முறையில் வளங்களை பயன்படுத்துதல், விவசாயிகளுக்குச் சிறந்த சந்தை அணுகல் ஆகியவற்றுடன் ஊட்டச்சத்துப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
வாசிக்கவும்"
https://www.hindustantimes.com/opinion/technology-is-central-to-the-agri-transformation-vision-101792523800011.html
***
(Release ID: 2325772)
SS/IR/SU/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2325929)
வருகையாளர் எண்ணிக்கை : 9