பிரதமர் அலுவலகம்
மகா நவமியையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
19 OCT 2026 1:11PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, மகா நவமி நன்னாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளதோடு, சித்திதாத்ரி அன்னையையும் வழிபட்டார்.
அன்னை சித்திதாத்ரி தமது பக்தர்கள் அனைவரின் வேண்டுதல்களும் நிறைவேற அருள்புரியட்டும் என பிரதமர் வாழ்த்தியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.
****
(Release ID : 2325038)
SS/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2325180)
வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Kannada
,
Malayalam