பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அசாம் மாநில ஆளுநர் பிரதமரை சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 19 OCT 2026 1:12PM by PIB Chennai

அசாம் மாநில ஆளுநர் திரு லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா இன்று (19.10.2026) புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

அசாம் மாநில ஆளுநர் திரு லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

***

(Release ID: 2325039)

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2325146) வருகையாளர் எண்ணிக்கை : 3