பிரதமர் அலுவலகம்
அனைத்து உயிரினங்களிலும் தெய்வீக சக்தியின் வடிவமாகத் திகழும் அன்னை தேவியைப் போற்றக்கூடிய சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
15 OCT 2026 9:59AM by PIB Chennai
அனைத்து உயிரினங்களிலும் தெய்வீக சக்தியின் வடிவமாகத் திகழும் அன்னை தேவியைப் போற்றக்கூடிய சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். ஒவ்வொரு உயிரிலும் உள்ள தெய்வீக சக்தியை அங்கீகரிக்கும் வகையில் தொடர்ந்து அன்னை தேவியை வணங்குவதாக நீதிமொழி குறிப்பிடுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323652®=3&lang=1
***
(Release ID: 2323652)
SS/IR/SM/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2323702)
வருகையாளர் எண்ணிக்கை : 9