பிரதமர் அலுவலகம்
ராஜமாதா விஜய்ராஜே சிந்தியாவிற்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
12 OCT 2026 11:09AM by PIB Chennai
ராஜமாதா விஜய்ராஜே சிந்தியாவின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். நாட்டின் சேவையில் அவருடைய தியாகமும், அர்ப்பணிப்பும் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாகவும், அவருடைய கொள்கைகளும் சிந்தனைகளும் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான உறுதிப்பாட்டிற்கு புதிய சக்தியை அளிக்கும் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322084®=48&lang=1
***
SS/IR/LDN/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2322156)
வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam