பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கண்ணியம், பணிவு ஆகிய நற்பண்புகளை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 09 OCT 2026 9:26AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, கண்ணியம், பணிவு ஆகிய நற்பண்புகளை வலியுறுத்தும் ஒரு சமஸ்கிருத நீதிமொழியைப் பகிர்ந்துள்ளார்.

பிறரை கண்ணியத்துடன் நடத்துவது, பணிவுடன் அணுகுவது, மரியாதையையும் அன்பையும் அளிப்பது ஆகிய உன்னதப் பாரம்பரியத்தை அந்த சமஸ்கிருத நீதிமொழி வலியுறுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2321132&reg=48&lang=2

***

SS/PLM/RJ

 


(வெளியீட்டு அடையாள எண்: 2321289) வருகையாளர் எண்ணிக்கை : 5