பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிலிப்பைன்ஸ் அதிபர் திரு ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் தெரிவித்துள்ள அன்பான வாழ்த்துகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 07 OCT 2026 9:01PM by PIB Chennai

பிலிப்பைன்ஸ் அதிபர் திரு ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் தெரிவித்துள்ள அன்பான வாழ்த்துகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையேயான நடவடிக்கைகளைத்  தொடரவும், நட்புறவை மேலும் வலுப்படுத்தவும்  மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

அதிபர் திரு ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

பிலிப்பைன்ஸ் நாட்டுடனான உத்திசார் ஒத்துழைப்பை இந்தியா மிகவும் மதிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான நடவடிக்கைகளைத்  தொடரவும்,  நட்புறவை மேலும் வலுப்படுத்தவதையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2320415&reg=3&lang=1   

***

(Release ID: 2320415)

TV/BR/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2320854) வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Marathi , Assamese , Bengali , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam