பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் எரிசக்தி மாற்றம், விரிவான அணுகல், எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றை எடுத்துரைக்கும் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 07 OCT 2026 12:43PM by PIB Chennai

பிரதமரின் தலைமையின் கீழ், பரவலான எரிசக்தி அணுகல், விரைவான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சி, மேம்பட்ட எரிசக்தி பாதுகாப்பு இந்தியாவின் எரிசக்தி துறை குறித்து எடுத்துரைக்கும் கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

மின்சாரம் தூய்மையான சமையல் முதல் சூரியசக்தி, அணுசக்தி, உயிரி எரிபொருள்கள் வரை இந்தியா எவ்வாறு பன்முகத்தன்மை உடைய வலுவான எரிசக்தி முறையைத் தொடர்ந்து கட்டமைத்து வருகிறது என்பது குறித்தும் அதேவேளையில் உலகளாவிய எரிசக்தி வர்த்தகம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் பெரிய பங்கு வகிக்கிறது என்பது குறித்தும் இக்கட்டுரை விளக்குகிறது.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

"பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்திய எரிசக்தி துறை விரிவான அணுகல், விரைவான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சி, சிறந்த எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது".

மின்சாரம் தூய்மையான சமையல் முதல் சூரியசக்தி, அணுசக்தி, உயிரி எரிபொருள்கள் வரை இந்தியா பன்முகத்தன்மை உடைய வலுவான எரிசக்தி முறையைத் தொடர்ந்து கட்டமைத்து வருகிறது.

இப்பயணம் உலகளாவிய எரிசக்தி வர்த்தகம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் இந்தியாவிற்கு பெரிய பங்களிப்பை ஏற்படுத்துகிறது.

***

(Release ID: 2319976)

TV/IR/SM/SH 


(வெளியீட்டு அடையாள எண்: 2320325) வருகையாளர் எண்ணிக்கை : 8