சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தில்லி உயர் நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதி நியமனம்

இடுகை இடப்பட்ட நாள்: 05 OCT 2026 7:05PM by PIB Chennai

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பிறகு, தில்லி உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக திரு குர்விந்தர் பால் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான நியமன ஆணையைக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வெளியிட்டுள்ளார்.

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2319338&reg=3&lang=1

(Release ID: 2319338)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2319399) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati