பிரதமர் அலுவலகம்
மத்தியப் பிரதேச முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
01 OCT 2026 4:34PM by PIB Chennai
மத்தியப் பிரதேச முதலமைச்சர் இன்று (01.10.2026) புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“மத்தியப் பிரதேச முதலமைச்சர், டாக்டர் மோகன் யாதவ், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார். @CMMadhyaPradesh”
-----
(Release ID: 2317660)
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2317879)
வருகையாளர் எண்ணிக்கை : 6