பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கடமையில் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 30 SEP 2026 10:21AM by PIB Chennai

கடமைகளில் அர்ப்பணிப்புணர்வுடன் இருப்பவர்கள் மிக உயர்ந்த நிலையை அடைகிறார்கள் என்பதை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

கடமைகளை விடாமுயற்சியுடனும், நேர்மையாகவும் மேற்கொள்பவர்கள் அர்ப்பணிப்புமிக்க செயல்பாடுகள் ஒருவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனை எடுத்துரைக்கும் ஒரு சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

கடமைகளில் அர்ப்பணிப்புடன் இருப்பவர்கள் மிக உயர்ந்த நிலையை அடைகிறார்கள் என்பதை இந்த சமஸ்கிருத நீதிமொழி உணர்த்துகிறது. எனவே, கடமைகளை விடாமுயற்சியுடன் மேற்கொள்பவர்கள் அர்ப்பணிப்புமிக்க நேர்மையான செயல்பாடுகள் ஒருவரை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

***

(Release ID: 2316801)

SS/SV/RJ/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2316952) வருகையாளர் எண்ணிக்கை : 9