வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

‘தி என்சாண்டிங் 8: எ கல்லினரி ஜர்னி த்ரூ தி நார்த்ஈஸ்ட்’ என்ற ஆவணப்படத் தொடரின் முன்னோட்டத்தை வெளியிட்டார், மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா

இடுகை இடப்பட்ட நாள்: 29 SEP 2026 7:03PM by PIB Chennai

‘தி என்சாண்டிங் 8: எ கல்லினரி ஜர்னி த்ரூ தி நார்த்ஈஸ்ட்’ என்ற ஆவணப்படத் தொடரின் முன்னோட்டக் காணொலியை மத்திய வடகிழக்குப் பிராந்திய மேம்பாடு மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா புதுதில்லியில் இன்று வெளியிட்டார் . வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தால்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவில் இணையமைச்சர் டாக்டர் சுகந்த மஜும்தார், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், தயாரிப்புக் குழுவினர் பங்கேற்றனர்.

இந்த ஆவணப்படத் தொடர், 8 வடகிழக்கு மாநிலங்களின் உணவு சார்ந்த ஒரு பயணத்தைக் காட்சிப்படுத்துகிறது. அப்பகுதியின் உணவு வகைகள், சமூகங்கள் மற்றும் மக்கள் வழியாக அந்தப் பிராந்தியத்தை ஆராய்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2316657&reg=3&lang=1

***

TV/BR/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2316891) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Manipuri