கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமருக்கு வந்த பரிசுப் பொருட்களின் மின் ஏலத்தில் இடம்பெற்றுள்ள, உத்தரப் பிரதேசத்தின் வளமான பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் பொருட்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 29 SEP 2026 5:40PM by PIB Chennai

பிரதமருக்கு வந்த பரிசுப் பொருட்களின் மின் ஏலத்தில் இடம்பெற்றுள்ள உத்தரப் பிரதேசம் சார்ந்த 99 நினைவுப் பொருட்களின் பன்முகத் தொகுப்பானது,  அம்மாநிலத்தின் கலாச்சாரப் பாரம்பரியம், வரலாற்றுப் பாரம்பரியம் சாதனைகள் ஆகியவை குறித்த ஒரு பார்வையை வழங்குகிறது. இதில் ஆன்மீகக் கலைப்பொருட்கள், பாரம்பரியக் கலைப் பொருட்கள்,  முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களின் மாதிரிகள் இடம்பெற்றுள்ளன.

இதில் இடம்பெற்றுள்ள முக்கிய பரிசுப் பொருட்களில், அயோத்தியில் உள்ள ராமர் ஆலயத்தின் ஒரு விரிவான மாதிரியும் அடங்கும்.

மற்றொரு பரிசுப் பொருள், ராணி லட்சுமி பாயின் உருவப்படத்தை அவரது மகன் தாமோதர் ராவுடன் சித்தரிக்கிறது.  இந்த பரிசுப் பொருட்கள் உத்தரப் பிரதேசத்தின் மரபுகள், வரலாறு, சாதனைகள், அடையாளச் சின்னங்கள் எனப் பல்வேறு பரிமாணங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2316569&reg=3&lang=1

(Release ID: 2316569)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2316687) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu