அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்குடன் ஐரோப்பிய நாடாளுமன்ற குழு சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 22 SEP 2026 4:14PM by PIB Chennai

ஐரோப்பிய நாடாளுமன்ற தூதுக்குழு மத்திய அமைச்சர் திரு ஜிதேந்திர சிங்கை சந்தித்து, வர்த்தக ஒப்பந்தத்தை திறம்பட செயல்படுத்துவதுஅறிவியல், தொழில்நுட்பத்தில் ஆழமான ஒத்துழைப்பு குறித்து ஆலோசித்தது.

காலநிலை, பசுமை தொழில்நுட்பம், பசுமை ஹைட்ரஜன் ஆகியவற்றில்  ஐரோப்பாவின் ஒத்துழைப்புக்கு மத்திய அமைச்சர் அழைப்பு விடுத்தார்.

வர்த்தகம், தொழில்நுட்பக் கவுன்சில் மூலம் உறுதியான முடிவுகள், ஐரோப்பா மூலம் அதிக அளவிலான ஆராய்ச்சியை இந்தியா நாடுகிறது.

அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கத்தில் இந்தியா-ஐரோப்பியாவின் ஒத்துழைப்பு தொடரும் என்று மத்திய அமைச்சர் அறிவித்தார்.

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தலைமையிலான இந்திய பிரதிநிதிகள் குழுவில் விண்வெளித்துறையைச் சேர்ந்த ஜெய்ஸ்வால்  உள்ளி்ட்டவர்கள் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313468&reg=3&lang=1

***

SS/MM/SM/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2313835) வருகையாளர் எண்ணிக்கை : 2
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati