மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசின் பல்வேறு பணிளுக்கு நேரடி ஆட்சேர்ப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 10 SEP 2026 4:54PM by PIB Chennai

மத்திய அரசின் பல்வேறு பணிகளுக்கு, நேரடி ஆட்சேர்ப்புக்காக, தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து யுபிஎஸ்சி விண்ணப்பங்களை வரவேற்கிறது.

விண்ணப்பதாரர்களுக்கான அறிவுறுத்தல்களுடன் கூடிய விரிவான விளம்பர எண் 11/2026, ஆணையத்தின் இணையதளமான https://upsc.gov.in-ல் பதிவேற்றம் செய்யப்படும். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், (லடாக் யூனியன் பிரதேச நிர்வாகத்தின் கீழ் உள்ள பதவிகள் தவிர மற்ற பதவிகளுக்கு) 12 செப்டம்பர், 2026 முதல் 2 அக்டோபர், 2026 வரையிலும், (லடாக் யூனியன் பிரதேச நிர்வாகத்தின் கீழ் உள்ள பதவிகளுக்கு) 9 அக்டோபர், 2026 வரையிலும் https://upsconline.nic.in   என்ற இணையவழியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விரிவான அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

***

(Release ID: 2308745)

TV/PLM/RJ 


(வெளியீட்டு அடையாள எண்: 2310779) வருகையாளர் எண்ணிக்கை : 59
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati