எரிசக்தி அமைச்சகம்
என்டிபிசி எலக்ட்ரான் விநாடி வினா 2026-27 மும்பையில் செப்டம்பர் 17 அன்று நடைபெறவுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
03 SEP 2026 3:28PM by PIB Chennai
நாட்டின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மின் உற்பத்தி நிறுவனமான என்டிபிசி நிறுவனம், பொறியியல், மேலாண்மை படிப்புகளைப் பயிலும் மாணவர்களை எலக்டரான் விநாடி வினா 2026-27-ன் மும்பையில் நடைபெறவுள்ள பிராந்திய சுற்றில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது. இந்த விநாடி வினா இளம் மாணவர்களிடையே அறிவு, ஆர்வம், பகுப்பாய்வு மனப்பான்மை, ஆரோக்கியமான போட்டி ஆகியவற்றை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு தேசிய அளவிலான முயற்சியாகும்.
மும்பை பிராந்திய அளவிலான சுற்றுப் போட்டி 2026 செப்டம்பர் 17 அன்று மும்பை கிழக்கு அந்தேரியில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2306321®=3&lang=1
***
SS/IR/GS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2306517)
வருகையாளர் எண்ணிக்கை : 6