பிரதமர் அலுவலகம்
ஹரியானா முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
27 AUG 2026 6:20PM by PIB Chennai
ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சைனி இன்று (27.08.2026) பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சைனி இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்."
(Release ID : 2303871)
****
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2303959)
வருகையாளர் எண்ணிக்கை : 6