பிரதமர் அலுவலகம்
வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்வதில் உறுதிப்பாடு, விடாமுயற்சி, தொடர்முயற்சி ஆகியவற்றின் சிறப்பை விளக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
13 AUG 2026 7:37AM by PIB Chennai
வாழ்க்கையின் சவால்களை எதிர்கொண்டு எதிர்மறையான சூழ்நிலைகளைச் சாதகமானதாக மாற்றக்கூடிய திறன் கொண்ட உறுதிப்பாடு, விடாமுயற்சி, துணிச்சல் ஆகியவற்றை விளக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:
எதிர்மறையான சூழல்களைச் சாதகமானதாக மாற்றக்கூடிய உறுதிப்பாடு, விடாமுயற்சி, துணிச்சல் ஆகியவற்றைக் கொண்ட ஒருவர், வாழ்க்கையில் ஏற்படும் சவால்களால் தோற்கடிக்கப்படுவதில்லை. மாறாக, தொடர்ச்சியான முயற்சி, அசைக்கமுடியாத உறுதிப்பாடு ஆகியவற்றின் மூலம் அவர் முன்னேறிச் சென்று இறுதியில் வெற்றி பெறுகிறார்.
***
(Release ID: 2298710)
SS/IR/PS/KR
(रिलीज़ आईडी: 2298835)
आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam