இடுகை இடப்பட்ட நாள்:
10 AUG 2026 4:36PM by PIB Chennai
பிரதமருக்கு வழங்கப்பட்ட நினைவுப் பொருட்கள், பரிசுகள் ஆகியவற்றை ஏலம் விட்டதன் மூலம் கிடைத்தத் தொகைக் குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2021-ம் ஆண்டு ரூ.3.1 கோடியும், 2022-ம் ஆண்டு ரூ.3.6 கோடியும், 2023-ம் ஆண்டு ரூ.15.8 கோடி மற்றும் ரூ.14.4 கோடியும், 2024-ம் ஆண்டு ரூ.11.16 கோடி மற்றும் ரூ.2.24 கோடியும், 2025-ம் ஆண்டு ரூ.1.89 கோடியும் கிடைத்துள்ளது.
இத்தகவலை மத்திய கலாச்சாரம், சுற்றுலாத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297152®=3&lang=1
****
TV/IR/GS/SH