மாநிலங்களவைச் செயலகம்
azadi ka amrit mahotsav

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் 412-வது அறிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 07 AUG 2026 7:32PM by PIB Chennai

மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் மேதா விஷ்ராம் குல்கர்னி தலைமையிலான, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு, 'இமயமலைப் பகுதியில் காட்டுத்தீ, அதன் பாதகமான விளைவுகள் மற்றும் தணிப்பு நடவடிக்கைகள்' குறித்த 412-வது அறிக்கையை 2026 ஆகஸ்ட் 7 அன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமர்ப்பித்தது.

 2026 ஆகஸ்ட் 5 அன்று நடைபெற்ற கூட்டத்தில், இந்தக் குழு வரைவு அறிக்கையைப் பரிசீலித்து அதனை ஏற்றுக்கொண்டது. இந்த அறிக்கைகள் https://sansad.in/rs என்ற இணையதளத்திலும் கிடைக்கின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296295&reg=3&lang=1

***

TV/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2296877) வருகையாளர் எண்ணிக்கை : 31
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी