கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 04 AUG 2026 5:08PM by PIB Chennai

கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டத்தின் கீழ், தொடக்க வேளாண் கடன் சங்கங்கள்  மூலம் பரவலாக்கப்பட்ட சேமிப்புக் கிடங்குகள், வாடகை மையங்கள் மற்றும் நியாயவிலைக் கடைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் தகுதியான கூட்டுறவுச் சங்கங்கள் தங்களின் சொந்த நிலத்திலோ அல்லது குத்தகை நிலத்திலோ உள்கட்டமைப்புகளை உருவாக்கலாம். கட்டப்படும் கிடங்குகள் சேமிப்பு கிடங்கு மேம்பாட்டு மற்றும் ஓழுங்குமுறை ஆணையத்தின்  அமைப்பில் பதிவு செய்யப்பட்டு, மின்னணு ரசீது வசதியைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் போதிய சேமிப்பு வசதி இருப்பதால் இத்திட்டத்தில் பங்கேற்கவில்லை. ஆந்திரப் பிரதேசத்திற்கு வேளாண் சந்தை உள்கட்டமைப்புத்  திட்டத்தின்கீழ் இதுவரை மானியம் விடுவிக்கப்படவில்லை.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294359&reg=3&lang=1

***

TV/VK/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2295884) வருகையாளர் எண்ணிக்கை : 47
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu