வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆந்திர மாநிலம் மதனபள்ளி நகராட்சியில் அறிவியல் ரீதியிலான கழிவு மேலாண்மை மூலம் நகர்ப்புற சுகாதாரம் பராமரிக்கப்படுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 27 JUL 2026 3:01PM by PIB Chennai

தூய்மை பாரதம் இயக்கம் – நகர்ப்புறம் 2.0-வின் தொலைநோக்குப் பார்வையால் மதனபள்ளி நகராட்சி அறிவியல் ரீதியான கழிவு மேலாண்மை, நீடித்த வளம் மீட்பு மூலம் நகர்ப்புற சுகாதாரத்தை மறுவடிவமைக்கிறது.

ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள மதனபள்ளி நகராட்சி அறிவியல், நீடித்த நடைமுறைகள் மூலம் நகர்ப்புற சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை முறைகளை வலுப்படுத்துகிறது. விரைவான நகர்ப்புற வளர்ச்சி, அதிகரித்துவரும் கழிவு உற்பத்தியை கருத்தில்கொண்டு மதனபள்ளியில் கழிவுப் பொருட்கள் இல்லாத நகரமாக உருவாக்கும் நோக்கத்துடன் கழிவுகளை பிரித்தல், அறிவியல் ரீதியிலான செயல்முறை, வளம் மீட்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தக்கூடிய கட்டமைக்கப்பட்ட, ஒருங்கிணைந்த அணுகுமுறையை இந்நகராட்சி பின்பற்றுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289853&reg=3&lang=1

***

TV/IR/LDN/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2289912) வருகையாளர் எண்ணிக்கை : 55
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi , Telugu