மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒடிசாவின் நீலப் பொருளாதாரம்

प्रविष्टि तिथि: 22 JUL 2026 1:36PM by PIB Chennai

மத்திய அரசின் மீன்வளம்கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள மீன்வளத் துறைபிரதமரின் மீன் வளத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இக்காலகட்டத்தில்ஒடிசா அரசு சமர்ப்பித்த ரூ.1,301.18 கோடி மதிப்பிலான மீன்வள மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் மத்திய அரசின் பங்களிப்பு ரூ.484.64 கோடியாகும். இத்திட்டத்தின் கீழ்சம்பல்பூர் மாவட்டம் வசந்தாபூரில் ரூ.100 கோடி செலவில் ஒருங்கிணைந்த மீன்வளப் பூங்காவை  அமைப்பதற்கு மத்திய மீன்வளத் துறை ஒப்புதல் அளித்தது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில்மத்திய மீன் வளம்கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் இத்தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287593&reg=3&lang=1

 

***

SS/PKV/SH


(रिलीज़ आईडी: 2288100) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी