மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

2026 ஜூன் மாதத்திற்கான பணி நியமன முடிவுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 17 JUL 2026 3:02PM by PIB Chennai

2026 ஜூன் மாதத்திற்கான பணி நியமன முடிவுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட நியமனதாரர்களுக்கு தபால் மூலம் தனியாக தகவல் தெரிவிக்கப்படும். மற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் உரிய முறையில் ஆய்வு செய்யப்பட்டன.  ஆனால் அவர்களை நேர்காணலுக்கு அழைக்கவோ அல்லது பதவிக்கு பரிந்துரை செய்யவோ இயலவில்லை.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285701&reg=3&lang=1

****

TV/SMB/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2285927) வருகையாளர் எண்ணிக்கை : 44
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati