பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பொறுப்பான வணிக நடைமுறைகள் குறித்த ஐஐசிஏ-வின் தேசிய மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 17 JUL 2026 2:31PM by PIB Chennai

பொறுப்பான வணிக நடத்தை குறித்த தேசிய மாநாட்டின் நான்காவது பதிப்பு இந்திய பெருநிறுவன விவகாரங்கள் நிறுவனமான ஐஐசிஏ-வின் சார்பில் புதுதில்லியில் தொடங்கப்பட்டது. "வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான சூழலியல்சமூகநிர்வாக மாற்றம்" என்ற கருப்பொருளைக் கொண்டு இந்த இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்புரையாற்றிய தேசிய நிதி தகவல் ஆணையத்தின் தலைவர் திரு நிதின் குப்தாபொறுப்பான வணிக நடைமுறை என்பது வளர்ச்சியடைந்த பாரத தொலைநோக்குப் பார்வைக்கும்போட்டித்தன்மை வாய்ந்த நிறுவனங்கள்நம்பகமான சந்தைகள் ஆகியவற்றை வளர்ப்பதற்கும் இன்றியமையாதது என்று வலியுறுத்தினார்.

முந்நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட பெருநிறுவனங்களின் பிரதிநிதிகள்வல்லுநர்கள்கொள்கை வகுப்பாளர்கள்சர்வதேசப் பிரதிநிதிகள் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285687&reg=3&lang=1

***

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2285915) வருகையாளர் எண்ணிக்கை : 47
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati