எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிறுவனங்களின் சராசரி எரிபொருள் சிக்கன வரைவு விதிமுறைகள் 2027 குறித்து மத்திய மின்சார அமைச்சகம் கருத்துகளைக் கோருகிறது

प्रविष्टि तिथि: 16 JUL 2026 12:05PM by PIB Chennai

நிறுவனங்களின் சராசரி எரிபொருள் சிக்கன வரைவு விதிமுறைகள் 2027 குறித்து மத்திய மின்சார அமைச்சகம் கருத்துகளைக் கோருகிறது.  இது இந்தியாவில் 2027–28 முதல் 2031 - 2032 வரையிலான காலகட்டத்தில் விற்பனைக்காக தயாரிக்கப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் எம்-1 வகை பயணிகள் வாகனங்களுக்கு பொருந்தக்கூடிய விதிமுறைகளாகும்.

இந்த வரைவு விதிமுறைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினர்கள், பொதுமக்களிடமிருந்து ஆலோசனைகளையும் கருத்துக்களையும் அமைச்சகம் கோரியுள்ளது. இது குறித்த கருத்துக்களை saket-upsc[at]gov[dot]in  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 2026 ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள் அனுப்பலாம்.

இந்த வரைவு விதிமுறைகள், மத்திய மின்துறை அமைச்சகம், எரிசக்தித் திறன் அலுவலகம் ஆகியவற்றின் இணையதளங்களிலும் பதிவேற்றம் செய்யப்படும்.

***

(Release ID: 2285256)

SS/IR/KPG/RJ


(रिलीज़ आईडी: 2285609) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati