பிரதமர் அலுவலகம்
பகவான் ஜகந்நாதரின் ஆசீர்வாதத்தை நாடி சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
16 JUL 2026 10:45AM by PIB Chennai
புனித ரதயாத்திரை நிகழ்ச்சியையொட்டி, பகவான் ஜகந்நாதரின் ஆசீர்வாதத்தை நாடி சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
பகவான் ஜகந்நாதரின் தெய்வீக அருள், நாட்டில் உள்ள அனைவரது வாழ்விலும் புதிய சக்தியை ஏற்படுத்தும் என்றும் திரு மோடி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285228®=3&lang=1
***
SS/IR/KPG/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2285500)
வருகையாளர் எண்ணிக்கை : 43
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam