பிரதமர் அலுவலகம்
ஒருவரையொருவர் சார்ந்திருப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
14 JUL 2026 2:20PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி சமஸ்கிருத சுபாஷிதம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
சூரியனின் ஒளி இல்லாமல் அதனைக் காண முடியாது அதுபோலவே, சூரியன் இல்லாமல் ஒளியும் இருக்க முடியாது என்று அந்த சுபாஷிதம் கூறுகிறது. எனவே, சூரியனின் முழுமையான இருப்பும் சக்தியும் மற்றும் அதன் ஒளியும் ஒன்றையொன்று முழுமையாகச் சார்ந்துள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284423®=3&lang=1
***
(Release ID: 2284423)
SS/SMB/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2284494)
வருகையாளர் எண்ணிக்கை : 46
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam