குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
விரைவாக பணம் செலுத்துதல் மூலம் வலுவாகும் எம்எஸ்எம்இ
प्रविष्टि तिथि:
10 JUL 2026 11:43AM by PIB Chennai
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் சரக்குகள் மற்றும் சேவைகளுக்கான விலைப் பட்டியல் படி, பணம் செலுத்துவதை அனைத்து மத்திய பொதுத்துறை நிறுவனங்களும் இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்டட டிஆர்இடிஎஸ் தளங்கள் மூலமே செயல்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடைமுறை வெளிப்படைத்தன்மைக்கும், பொறுப்புத்தன்மைக்கும் எடுத்துக்காட்டாகும்.
உரிய காலத்தில் பணம் பட்டுவாடா செய்யும் கடமைக்கு முன்னுதாரணமாக மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் இருப்பது நாடு முழுவதும் உள்ள பெரிய கார்பரேட் நிறுவனங்களுக்கும் கடமைப் பொறுப்பை வெளிப்படுத்துவதாக அமையும். 2026-27 மத்திய பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்புக்கான அறிவிக்கை 2026 ஜூன் 30 அன்று வெளியிடப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283195®=3&lang=1
***
TV/SMB/RJ/SH
(रिलीज़ आईडी: 2283421)
आगंतुक पटल : 13