பிரதமர் அலுவலகம்
புனிதமான ஸ்ரீ அமர்நாத் யாத்திரை தொடங்குவதையொட்டி, சிவபெருமானின் பக்தர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், பிரதமர் ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்
प्रविष्टि तिथि:
03 JUL 2026 3:56PM by PIB Chennai
புனிதமான ஸ்ரீ அமர்நாத் யாத்திரை இன்று முதல் (03 ஜூலை, 2026) தொடங்கவுள்ளதை முன்னிட்டு, சிவபெருமானின் பக்தர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
"பேச்சு, அறிவு, மனம், புலன்கள் அல்லது கடும் தவ முயற்சிகள் ஆகியவற்றால் கூட முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத இயல்பைக் கொண்டவரும், அதே சமயம், பக்தியின் மூலம் எளிதில் அடையக்கூடியவரும், தன்னை வணங்குபவர்களுக்கு அடைக்கலமாகத் திகழ்பவருமான கருணைமிக்க அமர்நாத் சிவபெருமானை தினமும் வணங்குகிறேன்."
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280724®=3&lang=1
***
(Release ID: 2280724)
SS/SV/SH
(रिलीज़ आईडी: 2280882)
आगंतुक पटल : 7