தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஹைதராபாத் நகரம் முழுவதும் மொபைல் நெட்வொர்க் தரத்தை டிராய் மதிப்பீடு செய்தது

இடுகை இடப்பட்ட நாள்: 02 JUL 2026 6:16PM by PIB Chennai

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் 2026 மே மாதத்தில் ஹைதராபாத் நகரம் முழுவதும் நடத்தப்பட்ட நேரடிச் சோதனையின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த நேரடிச் சோதனையின் நோக்கம், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களால் வழங்கப்படும் மொபைல் நெட்வொர்க் சேவைகளின் தரத்தை மதிப்பிட்டு சரிபார்ப்பதாகும்.

 

இந்த சுதந்திரமான நேரடிச் சோதனையின் போது, கவரேஜ், அழைப்புத் துண்டிப்பு விகிதம், அழைப்பு இணைப்பு வெற்றி விகிதம், தரவு பதிவிறக்கம், பதிவேற்றம் போன்ற முக்கிய சேவைத் தர அளவுருக்களில் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின் செயல்திறனை டிராய் பதிவு செய்தது. பின்னர் இந்த முடிவுகள், நுகர்வோருக்குத் தெரிவிக்கவும், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் தங்கள் சேவைகளை மேம்படுத்த ஊக்குவிக்கவும் வெளியிடப்பட்டுள்ளன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280447&reg=3&lang=1

(Release ID : 2280447)

****

TV/PLM/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2280574) வருகையாளர் எண்ணிக்கை : 44
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी