மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மேற்கு வங்கத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ தீவிரமாக அமல்படுத்த தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்: திரு தர்மேந்திர பிரதான்

प्रविष्टि तिथि: 01 JUL 2026 10:34PM by PIB Chennai

மேற்கு வங்கத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ தீவிரமாக அமல்படுத்த தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் இன்று (01.07.2026) மேற்குவங்க உயர்க்கல்வி, தொழில்நுட்ப கல்வித்துறை அமைச்சர் திரு ஜெகந்நாத் சட்டோபாத்யாய், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு தீபக் பர்மன் ஆகியோருடன் திரு தர்மேந்திர பிரதான் விரிவான விவாதங்களை நடத்தினார். மேற்குவங்க கல்வித்துறையை மறுசீரமைக்க தமது அமைச்சகம் உறுதிபூண்டிருப்பதாகவும் அவர் கூறினார். மேற்குவங்க கல்வித்துறையில் மாற்றம் மிகுந்த சீர்திருத்தங்களை செய்வதற்கான செயல்திட்டங்களை வடிவமைக்க பல நிலைகளில் கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.   

மேலும் விவரங்களுகு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280175&reg=3&lang=1

***

SS/SMB/RJ/KR


(रिलीज़ आईडी: 2280228) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi