பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

விஷூ புனித நாளையொட்டி பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 15 APR 2026 7:49AM by PIB Chennai

விஷூ புனித நாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது;

“விஷூ சிறப்புமிக்க நாளாக அமையட்டும்!”

***

(Release ID: 2252024)

SS/IR/RJ/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2278822) வருகையாளர் எண்ணிக்கை : 18