பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் பொய்லா பொய்ஷாக் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 15 APR 2026 7:56AM by PIB Chennai

பொய்லா பொய்ஷாக் நாளையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“புத்தாண்டு நல்வாழ்த்துகள்! பொய்லா பொய்ஷாக் வாழ்த்து.”  

***

(Release ID: 2252026)

SS/IR/RJ/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2278820) வருகையாளர் எண்ணிக்கை : 18