பிரதமர் அலுவலகம்
சிறந்த நிர்வாகம், பொதுமக்கள் நம்பிக்கை குறித்த கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
22 JUN 2026 2:22PM by PIB Chennai
மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் எழுதியுள்ள கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
பொதுமக்களின் நம்பிக்கை, சிறந்த நிர்வாகத்தின் பெரிய மூலதனம் என்று இக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. கடந்த 12 ஆண்டுகளில் காணப்படும் மாற்றங்கள் நிர்வாகம், ஆட்சியின் மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியதோடு மட்டுமின்றி, பல்வேறு நலத்திட்டங்கள் மூலம், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை மிகவும் வசதியானதாகவும், பாதுகாப்பானதாகவும், கண்ணியமிக்கதாகவும் மாற்றுவதில் முக்கிய பங்காற்றியுள்ளன என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது. மக்கள் மீதான இந்த முன்னேற்றங்களின் தாக்கம் குறித்து இக்கட்டுரை விவரிக்கிறது.
***
Release ID: 2276538
SS/IR/LDN/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2276660)
வருகையாளர் எண்ணிக்கை : 43
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam