சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
தில்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக காற்று தர மேலாண்மை ஆணையம் ஆய்வு
प्रविष्टि तिथि:
13 JUN 2026 8:26PM by PIB Chennai
தில்லியில் 12.06.2026 அன்று தேசிய தலைநகர் பகுதிக்கான காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின் பாதுகாப்பு, அமலாக்கத்திற்கான துணைக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய தலைநகரப் பகுதியில் உள்ள மாநில அரசுகள், தில்லி தேசிய தலைநகர் பிரதேச அரசு, பஞ்சாப் அரசு ஆகியவற்றால் காற்று மாசை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
ஆணையத்தின் வழிகாட்டுதல்களைத் திறம்படச் செயல்படுத்துவதற்கும், பிராந்தியத்தில் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கும் துறை சார்ந்த நடவடிக்கைகளத் தவறாமல் ஆய்வு செய்வதற்கும், கடுமையான, இலக்கு சார்ந்த, காலவரையறைக்குட்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அனைத்து முகமைகளும் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்தன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272556®=48&lang=1
***
(Release ID : 2272556)
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2272644)
आगंतुक पटल : 5