ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

‘நீர் பாதுகாப்பு, மக்கள் பங்கேற்பு’ திட்டத்தின் கீழ், ஒடிசாவில் நிலத்தடி நீர் பாதுகாப்பு நடவடிக்கை

प्रविष्टि तिथि: 11 JUN 2026 4:39PM by PIB Chennai

ஒடிசாவில் பருவமழை பெய்து வரும் ஜார்ஜ்பூரில் உள்ள பள்ளிகளின் கூரைகள் முதல் கட்டாக்கில் உள்ள சமூக குளங்கள் வரை ஒரு அமைதியான நிலத்தடி நீர் புரட்சி நிலவுகிறது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை, நீர் பாதுகாப்பு, மக்கள் பங்கேற்பு திட்டத்தின் அடிப்படையிலான ‘முழு அரசு, முழு சமூகம்’ சார்ந்த அணுகுமுறையின் வழிகாட்டுதலுடன் அம்மாநிலம் பருவமழையை நீடித்த நீர் பாதுகாப்புக்கான ஆதாரமாக மாற்றியமைத்து வருகிறது. மழை பெய்யும் இடத்திலேயை அதை சேகரித்து நிலத்தடி நீர் அடுக்குகளுக்குள் செல்லுத்துவதன் மூலம் ஒடிசா மாநிலம் ஒவ்வொரு பருவமழையின் போதும், நிலத்தடி நீர் இருப்பை வலுப்படுத்தவும் எதிர்கால நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் திறனை வளர்க்கவும் ஒரு வாய்ப்பாக மாற்றியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271660&reg=3&lang=1  

***

TV/IR/RJ/SE


(रिलीज़ आईडी: 2271792) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , हिन्दी