மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

ஏப்ரல் மாதத்திற்கான பணியாளர் தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது யுபிஎஸ்சி

प्रविष्टि तिथि: 10 JUN 2026 3:46PM by PIB Chennai

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி, 2026 ஏப்ரல் மாதத்தின் பணியாளர் தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது. தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்குத் தனித்தனியாக அஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் முறையாகப் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் அவர்களை நேர்காணலுக்கு அழைக்கவோ அல்லது பணிக்குப் பரிந்துரைக்கவோ இயலவில்லை.

தேர்வு செய்யப்பட்டவர்கள் தொடர்பான விவரங்களை இந்த இணையதள இணைப்பில் காணலாம் : https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/jun/doc2026610888601.pdf

----

(Release ID : 2271129) 

SS/PLM/RJ


(रिलीज़ आईडी: 2271359) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी