பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திரு அஜய் ராய் விரைவில் குணமடைய பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 02 MAY 2026 7:19AM by PIB Chennai

திரு அஜய் ராய் விரைவில் குணமடைய பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திரு அஜய் ராய் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தனக்குத் தகவல் கிடைத்ததாகவும், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று  விரும்புவதாகவும் எக்ஸ் தளத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

-----

(Release ID: 2257439)

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2270387) வருகையாளர் எண்ணிக்கை : 41