பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி திருமதி அன்னபூர்ணா தேவி வாழ்த்து தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 05 JUN 2026 3:15PM by PIB Chennai

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:

“சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது மனிதகுலத்தை பாதுகாப்பதாகும்.  தாயின் பெயரில் ஒரு மரக்கன்று இயக்கத்தின் கீழ், மரக்கன்றுகளை நட்டு இந்த நாளினை அனைவரும் அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டும்.  நமது பூமியை குறிக்கோளை பசுமையானதாக பராமரிக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும்.”

***

 

(Release ID: 2269276)

SS/SMB/KPG/SH


(रिलीज़ आईडी: 2269553) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali