இந்திய போட்டிகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

துபாய் ஏரோஸ்பேஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் மக்குவாரி ஏர்ஃபினான்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்த இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல்

प्रविष्टि तिथि: 03 JUN 2026 12:56PM by PIB Chennai

துபாய் ஏரோஸ்பேஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் மக்குவாரி ஏர்ஃபினான்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்த இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

இது மக்குவாரி ஏர்ஃபினான்ஸ் நிறுவனத்தை அதன் தற்போதைய பங்குதாரர்களிடமிருந்து துபாய் ஏரோஸ்பேஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு கையகப்படுத்தவது தொடர்பானதாகும்.

துபாய் ஏரோஸ்பேஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் என்பது துபாயை தலைமை இடமாக கொண்டு 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும் உலகளவில் செயல்படும் ஒரு விமான குத்தகை நிறுவனமாகும்.

மக்குவாரி ஏர்பினான்ஸ் நிறுவனமும், டப்ளினை தலைமை இடமாக கொண்டு 45-க்கும் மேற்பட்ட நாடுகளில் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும் உலகளவில் செயல்படும் விமான குத்தகை நிறுவனமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268266&reg=3&lang=1

***

SS/IR/RJ/KR


(रिलीज़ आईडी: 2268369) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी