பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத் வாவ்-தாரட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கிவைத்த போது தாம் ஆற்றிய உரையின் சிறப்பம்சங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 01 APR 2026 11:15AM by PIB Chennai

வடக்கு குஜராத்தில் பனஸ்கந்தா மாவட்டம் வாவ்- தாரட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி, சுமார் ரூ.20,000 கோடி அளவிற்கு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டி  பொதுமக்களிடையே உரையாற்றினார்.  புனித பண்டிகையான நவராத்திரி நிறைவடைந்ததையும்,  பகவான் மகாவீர் ஜெயந்தி தினத்தையும்  குறித்த அந்நாளில் பிரதமர், மா அம்பாஜிக்கும் பகவான் தரணிதார்ஜிக்கும் மரியாதை செலுத்தினார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி, பதிவிட்டிருப்பதாவது:

“இன்றைய வாவ்-தாரட் வருகை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால் நான் திசா விமானப்படைத் தளத்தில் தரையிறங்கினேன்….”

***

SS/IR/KPG/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2267972) வருகையாளர் எண்ணிக்கை : 32