இடுகை இடப்பட்ட நாள்:
22 MAY 2026 5:47PM by PIB Chennai
மேற்கு வங்க முதலமைச்சர் திரு சுவேந்து அதிகாரி, பிரதமர்திரு நரேந்திர மோடியை இன்று (22.05.2026) சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :
“மேற்கு வங்க முதலமைச்சர் திரு சுவேந்து அதிகாரி பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார்."
***
TV/SV/KPG/SE