பிரதமர் அலுவலகம்
நவராத்திரி பண்டிகையின் மீதான வலுவான நம்பிக்கை நிறைந்த பயணத்தை பிரதமர் நினைவுகூர்ந்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
21 MAR 2026 8:49AM by PIB Chennai
புனிதமான நவராத்திரிப் பண்டிகையின் ஆன்மீகச் சிறப்புக் குறித்து, பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று (21.03.2026) தனது சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார். அன்னை தேவியின் மீதான நம்பிக்கையின் உருமாற்றும் ஆற்றலை அவர் சுட்டிக்காட்டினார். இந்த நன்னாளையொட்டி, அன்னை தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பக்திப் பாடலையும் திரு மோடி பகிர்ந்துகொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2243234®=3&lang=1
***
(Release ID: 2243234 )
TV/SV/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2263689)
வருகையாளர் எண்ணிக்கை : 34
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam